Wednesday, 15 May 2013

சூரியனிலிருந்து வெடித்து சிதறும் நெருப்பு பிழம்புகள்

சூரியனிலிருந்து வெடித்து சிதறும் நெருப்பு பிழம்புகள்: விண்கலம் பாதிக்கும் அபாயம்!!!

கடந்த இரண்டு நாட்களாக சூரியனில் ஏற்பட்ட மிகப்பெரிய 4 வெடிப்புகளில் இருந்து, நெருப்பு ஒளிப்பிழம்புகள் சீற்றத்துடன் வெளியேறியுள்ளன.

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சூரிய ஒளிப்பிளம்பு நேற்று படம் பிடிக்கப்பட்டது.

இந்த நெருப்பு ஒளிப்பிழம்புகளில் இருந்து வெளியேறும் வெப்பக் கதிர்கள் பூமியை வந்தடையும். அப்போது பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கலத்திற்கும், மற்ற தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

சூரியனின் 11 ஆண்டு கால இந்த சுழற்சி தற்பொழுது நெருங்கிக்கொண்டிருப்பதால், சூரியனிலிருந்து இது போன்று நெருப்பு ஒளிப்பிழம்புகள் அடிக்கடி வெளியேறும் என்று பிரிட்டன் வானியல் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

தகவல் - Lankasri

No comments:

Post a Comment